காதல் (1,2)

By kandeepan

என் நலன்களை
நீ விசாரித்த பொழுதுகளிலேதான்
நலமாக்க மருந்தானது காதல்

………………………………………………………………….

நீ என் கூட
கோபம் போடும்
நேரங்களில்தான்
காத‌ல் என் கூட‌
நேச‌ம் போடுகிற‌து

-காண்டீபன்

ஒரு பதில் “காதல் (1,2)” க்கு;

  1. praneev சொல்வதென்னவென்றால்:

    i like u r kavthi

மறுமொழி இடுக