‘அடிக்கடி!’ பகுப்புக்கான தொகுப்பு

அடிக்கடி!

டிசம்பர் 1, 2006

உன்
சைக்கிள்
நட்டுப்போல்

அடிக்கடி
கழறுகிறேன்

நீ
ஓடுவதால் b

-காண்டீபன்