‘அழகான பெயர்!’ பகுப்புக்கான தொகுப்பு

அழகான பெயர்!

டிசம்பர் 1, 2006

அவளின் அழகான பெயர் சூட்டப்பட்ட
அசிங்கமான கடை கூட
அழகாகத்தானே தெரிகிறது
அவளின் நினைப்பில் பார்த்தால்

-காண்டீபன்