‘அவள் படித்துவிட்டு!’ பகுப்புக்கான தொகுப்பு

அவள் படித்துவிட்டு!

December 1, 2006

என்
கவிதைகள்
அழுகின்றனவே..

ஏன்?

அவள்
படித்து விட்டு
பாலூட்டாமல்
போயிருப்பாள்.

-காண்டீபன்