‘உன் பார்வையில்!’ பகுப்புக்கான தொகுப்பு

உன் பார்வையில்!

டிசம்பர் 1, 2006

மழையில் நனையாதே
என்றால் கேக்கிறாயா..

உனக்கெப்படி
புரியவைப்பது?

மழையில் நீ
நனைவதை விட
உன் பார்வையில்
நான் நனைவதே
சுகமென்று

-காண்டீபன்