‘உன் மனம்!’ பகுப்புக்கான தொகுப்பு

உன் மனம்!

ஜனவரி 9, 2007

என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்

உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்

-யாழ்_அகத்தியன்