‘உலகம்!’ பகுப்புக்கான தொகுப்பு

உலகம்!

ஜனவரி 9, 2007

உன்னைச் சுற்றி வரச்சொன்னா
என் கவிதைகள் உலகம் சுற்றி
வருகிறது

உலகம் சுற்றி வரச்சொன்னா
நான் உன்னை சுற்றி வருகிறேன்

-யாழ்_அகத்தியன்