‘எட்டாத நிலவு!’ பகுப்புக்கான தொகுப்பு

காதலால்…..

December 1, 2006

நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி இருக்கலாம்
அப்படியென்றாலாவது…

அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!

-காண்டீபன்

எட்டாத நிலவு!

நவம்பர் 27, 2006

அந்த நிலவு
கனவு கண்டால்
உன்னைத்தான் காணும்

ஏன் தெரியுமா…?

அந்த நிலவுக்கும்
எனக்கும் எட்டாத
நிலவு நீதானே.