‘என் கிறுக்கல்கள்!’ பகுப்புக்கான தொகுப்பு

என் கிறுக்கல்கள்!

December 1, 2006

கவிதை என்று நீ
சொல்லும் வரை
என் கிறுக்கல்கள்
ஒவ்வொன்றும்
விசத்தோடு
காத்துக்கிடக்கிறது
த‌ற்கொலை செய்ய‌!

-காண்டீபன்