‘கடைசி SMS!’ பகுப்புக்கான தொகுப்பு

கடைசி SMS!

December 1, 2006

உன் ஒவ்வொரு SMS சும்
தான் கடைசி SMS சாய்
இருந்துவிடக்கூடதென்று
வருத்தப்படுகிறது உன்
அடுத்த SMS சை எதிர்பார்த்தபடி.

-காண்டீபன்