‘கவனம்!’ பகுப்புக்கான தொகுப்பு

கவனம்!

டிசம்பர் 1, 2006

காதலிக்க சொல்லி கவிஞன்
என்னைத் தள்ளிவிட்டான்
ஆனாலும் நான் விழவில்லை
நீ எனை பிடிக்கும் வரை.

-காண்டீபன்