‘கவிதையாய்!’ பகுப்புக்கான தொகுப்பு

கவிதையாய்!

டிசம்பர் 1, 2006

ஒரு தடவை குடிக்கவா
என்றுதானே கேட்டேன்
நீயோ குடி.. குடி.. என்று
பல தடவை சொன்னாய்
அதன் பின்புதான்
குடி குடியைக் கெடுக்கும்
என்பதே என் கண்ணுக்கு
கவிதையாய் தெரிந்தது.

-காண்டீபன்