‘காதலால்.....’ பகுப்புக்கான தொகுப்பு

காதலால்…..

December 1, 2006

நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி இருக்கலாம்
அப்படியென்றாலாவது…

அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!

-காண்டீபன்