‘காதல் (1’ பகுப்புக்கான தொகுப்பு

காதல் (1,2)

December 1, 2006

என் நலன்களை
நீ விசாரித்த பொழுதுகளிலேதான்
நலமாக்க மருந்தானது காதல்

………………………………………………………………….

நீ என் கூட
கோபம் போடும்
நேரங்களில்தான்
காத‌ல் என் கூட‌
நேச‌ம் போடுகிற‌து

-காண்டீபன்