‘காதல் (3’ பகுப்புக்கான தொகுப்பு

காதல் (3,4)

டிசம்பர் 1, 2006

நீயும் நானும் மெளனம்
காக்கும் நேரங்களில்தான்
காதல் நம்மை வைத்து
கவிதை எழுதுகிறது

…………………………………………………………………..

நீ பிரிந்த பிறகுதான்
என் காதலை அளக்க‌
அளவுகோல்
இல்லையென்றது காதல்

-காண்டீபன்