ஒட்டி விட்டேன்
உன் சைக்கிள்
பஞ்சரை.
என் காதல் பஞ்சரை
ஒட்டி விடுவாயா?
காற்றடித்து விடுகிறேன்..
காற்றடித்ததுக்கு காசு தராதே..
-காண்டீபன்
ஒட்டி விட்டேன்
உன் சைக்கிள்
பஞ்சரை.
என் காதல் பஞ்சரை
ஒட்டி விடுவாயா?
காற்றடித்து விடுகிறேன்..
காற்றடித்ததுக்கு காசு தராதே..
-காண்டீபன்