‘தலைப்பு!’ பகுப்புக்கான தொகுப்பு

தலைப்பு!

டிசம்பர் 1, 2006

உனக்கு கடிதம்
எழுத ஆரம்பித்தால்
கவிதையாய் எழுதி
முடிக்கிறேன்

ஆனால் தலைப்பு மட்டும்
மாறுவதே இல்லை
அதுதான் உன் வீட்டு முகவரி.

-காண்டீபன்