‘தெரிந்தும்!’ பகுப்புக்கான தொகுப்பு

காதலால்…..

டிசம்பர் 1, 2006

நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி இருக்கலாம்
அப்படியென்றாலாவது…

அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!

-காண்டீபன்

தெரிந்தும்!

நவம்பர் 28, 2006

உனக்கு நான் ஏழை
என்று தெரிந்தும்
விலை போனாய் மலிவாய்
உன்னை விட பணக்காரனிடம்!

-காண்டீபன்