‘தேடலின் சுகம்!’ பகுப்புக்கான தொகுப்பு

தேடலின் சுகம்!

ஜனவரி 9, 2007

உன்னைத் தேடிய
களைப்பில்த்தான் என்னைக்
கவிஞனாக்கிக் கொண்டேன்
உன்னைக் களைப்போடு
சந்திக்க விரும்பாமல்

-யாழ்_அகத்தியன்