‘தோல்வியே!’ பகுப்புக்கான தொகுப்பு

காதலால்…..

டிசம்பர் 1, 2006

நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி இருக்கலாம்
அப்படியென்றாலாவது…

அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!

-காண்டீபன்

தோல்வியே!

நவம்பர் 30, 2006

நீ
இல்லாத
காதலும்

காதல்
இல்லாத
நீயும்

என்றும்
எனக்கு
தோல்வியே!

காண்டீபன்