‘நட்பு!’ பகுப்புக்கான தொகுப்பு

நட்பு!

டிசம்பர் 1, 2006

உனக்குள்ளே நான்
எனக்குள்ளே நீ
நமக்குள்ளே நாம்
சொல்லும்
கவிதை நட்பு!

காண்டீபன்