‘பாதை!’ பகுப்புக்கான தொகுப்பு

பாதை!

ஜனவரி 9, 2007

நீ நடந்து பழகிய பாதை
எங்கே காட்டிக்கொடு
நான் ஊர்ந்து பழக வேண்டும்

-யாழ்_அகத்தியன்