‘மறந்து!’ பகுப்புக்கான தொகுப்பு

காதலால்…..

December 1, 2006

நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி இருக்கலாம்
அப்படியென்றாலாவது…

அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!

-காண்டீபன்

மறந்து!

நவம்பர் 27, 2006

கரைந்த துளியை
தேடும் புல் போல்
தேடுகிறேன் உனை

நீ
வேரோடு
கலந்ததை
மறந்து

-காண்டீபன்