‘வருக 2007’ பகுப்புக்கான தொகுப்பு

வருக 2007

ஜனவரி 3, 2007

உயிர்கொடுக்காத ஊனமான வருசங்களையே என் வயதெனக்கூறி திரியும் என்னை 2007 ம் ஆண்டாவது உன்னை சந்திக்க வைத்து உயிர்கொடுத்த வருசமென சொல்லவைக்குமா? கேள்விக்குறியோடு எடுத்து வைக்கிறேன் உன் வரவுக்காய் ஏங்கியபடி என் வலதுகாலை

-யாழ்_அகத்தியன்