‘வெற்றிடம்!’ பகுப்புக்கான தொகுப்பு

வெற்றிடம்!

ஜனவரி 9, 2007

நீ இல்லாத வெற்றிடத்தை
யாரல் நிரப்ப முடியுமென்று
எண்ணிக்கொண்டிருந்தேன்
உன் பிரிவுக்காய் அழப்போன
அனாதையின் மரணவீட்டின்
முலையில் நான்

-யாழ்_அகத்தியன்